ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்து விலகிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் செவ்வாயன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச்சந்திக்கிறார்.
டெல்லியிலிருந்து திங்களன்று இரவு சென்னை திரும்பிய அவர் நிருபர்களுக்கு பேட்டியில் முற்பகல் 11-30 மணிக்கு ஜெயலலிதாவைச் சந்தித்த பின்னர் பகல் 1மணிக்கு நிருபர்களை சந்திப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, ராமதாஸுடன் பேச்சு நடத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்ணான்டஸ், ஜஸ்வந்த்சிங் மற்றும் பாரதீய ஜனதாக்கட்சித்தலைவர்பங்காரு லட்சுமணன் ஆகியோர் செவ்வாயன்று காலை சென்னை வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications