திமுக அமைச்சர்களின் ஊழல் .. சி.பி.ஐ. விசாரணைக்குக் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முன்பு ஆட்சியில் இருந்த திமுக கூட்டணி அமைச்சர்கள் அனைவரதுசொத்துக்கள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதுவைமாநில அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான டி.ராமச்சந்திரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பாண்டிச்சேரியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் திமுக அமைச்சர்கள் மீது 10 ஊழ்புகார்களை சுமத்தி விசாரணை நடத்த மாநில ஆளுநர் உத்தரவிட்டார். அதன் மீதானவிசாரணையின் நிலை குறித்து ஆவலாயுள்ளோம்.
இந்த வழக்குகளில் தேவைப்பட்டால், சி.பி.ஐ. விசாரணைக்குக் கூட உத்தரவிடலாம்என்றும் ஆளுநர் கூறியிருந்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
பாண்டிச்சேரி போலீஸின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பாண்டிச்சேரி மோகன் நகரில்மூன்று மாடிக் கட்டடத்தில் குண்டுவெடித்தது. இதுகுறித்த மேல் விசாரணையை தொடரபோலீஸாருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இதை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications