ஆஸி. தொடர் .. இந்திய அணி 19-ம் தேதி அறிவிப்பு
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவிருக்கும் ஆஸ்திரேலியஅணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும்
இந்திய கிரிக்கெட் அணி 19-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட்போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி மும்பையில் பிப்ரவரி 27-ம் தேதி துவங்குகிறது இதில்விளையாடும் வீரர்கள் 19-ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மார்ச் மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை டெல்லியில் ஆஸ்திரேலியாவைஎதிர்த்து விளையாடும் போர்டு பிரசிடென்ட் அணியும் 19-ம் தேதி அறிவிக்கப்படும்என கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலரும், ஒருங்கிணைப்பாளரான ஜெயவந்த்லேலேயும், தேர்வுக் குழுத் தலைவர் சந்து போர்டேயும் தெரிவித்தனர்.
ஜெயவந்த் லேலே மேலும் கூறுகையில், 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நாக்பூரில்நடைபெற இருக்கும் இந்திய ஏ அணிக்கு வி.வி.எஸ். லட்சுமண் தலைமை வகிப்பார்என கூறினார்.
இந்திய "ஏ அணி:
வி.வி.எஸ். லட்சுமண் (கேப்டன்), சடகோபன் ரமேஷ், சிவ சுந்தர் தாஸ், தினேஷ்மோங்கியா, ஹேமங் பதானி, முகமது கைப், நயன் மோங்கியா, தேபஷிஷ் மொஹந்தி,ஆஷிஷ் நெஹ்ரா, ராகுல் சங்க்வி, ஹர்பஜன் சிங், பாலாஜி ராவ், ககன் கோடா, ஜாவித்ஜமான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications