கொலை வழக்கு .. 3 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவை:
கோவையில், 1997-ம் ஆண்டு லாட்டரி ஏஜென்டை கொலை செய்த வழக்கில் தடை செய்யப்பட்ட அல் -உம்மா இயக்கத்தைச் சேர்ந்த 3 பேருக்குஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
1997-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த மதக்கலவரத்தில் செல்வபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (29) என்ற லாட்டரி ஏஜென்ட் அல்- உம்மாஇயக்கத்தைச் சேர்ந்த 9 பேரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரும் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
விசாரணை முடிந்த பின் இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கி, இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தன்தீர்ப்பில் கூறியதாவது:
யாசுதி, நெட்டை இப்ராஹிம், குள்ள இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ஒரு வருட கடுங்காவல் தண்டனையும், ரூ 1,000 அபராதம் விதித்தும்தீர்ப்பளிக்கப்படுகிறது. மேலும் இதை ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
ஆனால் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை நீதிபதி விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி எந்த விதமானஅசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
யு.என்.ஐ.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications