பிரன்ட்ஸ், தீனா திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்
சென்னை:
சர்வதேச சந்தையில் ரூ. 12.5 லட்சம் மதிப்புள்ள திருட்டு சி.டிக்கள், வீடியோ கேசட்டுகள், திருட்டிஆடியோக்களையும் தமிழக போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக போலீஸின் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸ் இந்த சோதனையில் ஈடுபட்டது. இதுதொடர்பாக 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனைவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்டவற்றில் 911 ஆடியோ கேசட்டுகள், 842 வீடியோ கேசட்டுகள், 461 ஆடியோ சி.டிக்கள், ஐந்துகம்ப்யூட்டர் சாதனங்கள், நான்கு மானிட்டர்கள், 3 டிவிகள், ஒரு விசிடி பிளேயர் ஆகியவை அடங்கும்.
பறிமுதல் செய்யப்பட்ட திருட்டி சி.டிக்களில், சமீபத்தில் வெளிவந்த வாஞ்சிநாதன், பிரன்ட்ஸ், லூட்டி, தீனா,மனுநீதி, நாகேஸ்வரி, பாப்பா, பிரியமானவளே, நீ எந்தன் வானம், வானவில், சீனு, தெனாலி ஆகிய படங்களும்அடங்கும்.
தமிழகம் முழுவதிலும் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை இந்த சோதனைநடத்தப்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications