முயன்றால் ஆஸி.யை வெல்லலாம் .. ரைட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடினமாக முயற்சித்தால் மட்டுமே வெற்றிகரமான ஆஸ்திரேலிய அணியை இந்தியா வெற்றி கொள்ள முடியும் என்று கிரிக்கெட் அணிப் பயிற்சியாளர்ஜான் ரைட் தெரிவித்தார்.
சென்னையில் புதன்கிழமை துவங்கிய 25 பேர் கொண்ட கிரிக்கெட் அணி பயிற்சி முகாமில் பயிற்சியின் இடையே செய்தியாளர்களிடம் பேசியபோது,
பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் திறமை, முகாமின் முடிவில்தான் தெரிய வரும். அணியில் இடம்பெற இந்த வாய்ப்பை முகாமிற்குதேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றவர்,
பயிற்சி முகாம் நடைபெறும் ஐ.ஐ.டி.கெம்பிளாஸ்ட் பயிற்சி மைதானத்தின் வசதிகள் சிறப்பாக உள்ளன என்றும் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications