எர்ஷாத் தேர்தலில் போட்டியிட ஆயுள் தடை
டாக்கா:
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்க தேச முன்ளாள்சர்வாதிகாரி எர்ஷாத் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடைவிதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
வங்கதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் முதாசிர் ஹுசைன், முகமது அரேசுதீன் அடங்கியபெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
எர்ஷாத் 1982-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி வங்கதேசத்தின் அதிபரானார்.1982முதல் 1990 வரை வங்க தேசத்தின் அதிபராக இருந்தார். மக்கள் இவருக்கு எதிராகபுரட்சி நடத்தியதால் இவர் பதவி பறிபோனது. அதன்பின் 1996-ம் ஆண்டு ஜுன் மாதம்அவரது சொந்த தொகுதியான ராங்பூரிலிருந்து நாடாளுமன்றத்திற்குதேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன் ஆட்சி காலத்தில் மத்திய டாக்காவில் பல மாடிக் கட்டிடம் கட்டியது தொடர்பானஊழல் வழக்கில் வங்க தேச நீதிமன்றம் இவருக்கு 5 ஆண்டு காலம் சிறை தண்டனைவிதித்தது.
தற்போது இவருக்கு வங்கதேச நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இது குறித்து அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த தீர்ப்பின் மூலம் எர்ஷாதின் அரசியல் வாழ்க்கைமுடிவுக்கு வந்து விட்டது என கூறினர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications