தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க.கூட்டணி பா.ஜ.க தலைமையிலானது அல்ல. எனவே அக்கூட்டணியில் பங்கு பெற அழைப்பு வந்தால் பங்கேற்போம் என்று புதியதமிழகம் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு அடுத்த நிலையில் உள்ள கட்சி புதிய தமிழகம். எனினும் இதுவரை தலித் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைத்ததில்லைஎன்றார் அவர்.
அ.தி.மு.க கூட்டணியிலிருந்து அழைப்பு வந்தால் போவீர்களா என்ற கேள்விக்கு பார்க்கலாம் என்று மட்டுமே தெரிவித்தார்.
அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகள் ஒரே நேரத்தில் அழைத்தால் எங்கு புதிய தமிழகத்திற்கு மரியாதை அதிகமோ அங்கு செல்வோம் என்றுபதிலளித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications