For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் நேரம் அறிய புது வசதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரயில்கள் புறப்படும்,வரும் நேரம் மற்றும் ரயில்கள் குறித்த பிற விவரங்களை, பயணிகள் தங்களது மொபைல்போன்கள் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை தென்னக ரயில்வே செய்துள்ளது.

"வாப் (Wireless Access Protocol) வசதி கொண்ட மொபைல் போன்களை வைத்திருந்தால், தென்னகரயில்வேயின் இன்டர்நெட் தளத்தில் (www.southernrailway.org) பிரவுஸ் செய்து ரயில்கள் குறித்த விவரங்களைஅறிந்து கொள்ளலாம். போகும் வழியிலேயே இதை செய்து கொள்ளலாம் என்பதால் பயணிகளுக்கு மிகவும்பயனுள்ளதாக இருக்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X