ரஜினியிடம் மோசடி .. ராவ் மகன் பெயில் கேட்கிறார்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
நடிகர் ரஜினி காந்த்திடம் ரூ. 2 கோடி வரை பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமரின் மகன் பி.வி.ரங்காராவ் ஜாமீன் கேட்டு மனுச் செய்துள்ளார்.
தற்போது நெஞ்சு வலிக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரங்கா ராவ் மெட்ரோபாலிடன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமனுவில், நெகோஷியபில் இன்ஸ்ட்ரூமன்ட்ஸ் சட்டத்தின் கீழ் ரஜினிகாந்த் அனுப்பியுள்ள நோட்டீஸில் படம் தயாரிப்பதற்காக பணம் வாங்கப்பட்டது பற்றிஎந்த தகவலும் இல்லை.
எனவே இவ்வழக்கு செல்லுபடியாகாது என்றும் அதனால் தன்னை ஜாமீனில் விட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications