90 வயதை எட்டினார் ரொனால்டு ரீகன்
Subscribe to Oneindia Tamil
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் தனது 90 வது பிறந்த நாளை செவ்வாயன்று கொண்டாடினார்.
ரீகனின் பிறந்த நாளை லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மக்கள் ரொனால்ட் ரீகன் நாளாக கொண்டாடினர்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜெரால்டு போர்ட், ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள்ஹாலிவுட் நடிகரான ரீகன் இருமுறை அதிபராக பதவி வகித்தவர். தற்போது ஞாபக சக்தி குறைந்து, பழைய நினைவுகள் மறந்த நிலையில் உள்ளார்.
90 வயது வரை வாழும் மூன்றாவது முன்னாள் அதிபரான ரீகன் மூளை பாதிக்கப்பட்டு நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்.
அமெரிக்க டி.வி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ரீகனின் மனைவி நான்சி ரீகன், ரீகன் யாரையும் பார்க்க விரும்புவதில்லை. மூளை பாதிப்பு நோய் தவிர அவர்நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications