அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுமா காங்.?
நாகர்கோவில்:
பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருப்பதால்அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் மறு பரிசீலனை செய்யும் எனதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது;
பா.ம.க., அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது. அக் கட்சி இந்தியாவில்தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சி. எனவேஅ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்கலாமா என்பது குறித்து பேசுவதற்கு தமிழகத்தில்உள்ள மூத்த தலைவர்கள் சோனியா காந்தியை சந்தித்து பேச டெல்லிசெல்லவிருக்கிறார்கள்.
அப்போது காங்கிரஸ் கட்சி மூன்றாவது அணி அமைக்கலாமா என்பது குறித்தும்விவதிக்கப்படும். காங்கிரஸ் கட்சியால் தேர்தலில் தனித்து போட்டியிடும் பலம்பெற்றுள்ளது. ஆனாலும் இறுதி முடிவு கட்சி தலைமையால் எடுக்கப்படும்.
பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது எதிர்பாராதது. இது தமிழகஅரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications