ஊதியத்தைக் கொடுத்தார் சோனியா
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை அகில இந்திய காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியா காந்தி வழங்குகிறார்.
சென்ற மாதம் 26-ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கானோர்இறந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடு, உடைமைகளை இழந்து தவித்துவருகிறார்கள்.
இவர்களுக்கு உலக நாடுகள் பலவும் பல விதமான நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றன. இந்தியாவிலிருந்தும் பல தரப்பட்ட நிவாரண உதவிகளும், நிதி உதவியும்சென்று கொண்டிருக்கின்றன.
தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குஜராத் பூகம்பத்திற்கு நிதிஉதவியாக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்க முன் வந்துள்ளார்.
இது குறித்து சோனியா காந்தி நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகிக்கு எழுதியுள்ளகடிதத்தில் தனது ஒரு மாத சம்பளத்தை உடனடியாக பிடித்து குஜராத் நிவாரண நிதிக்குஅனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications