நான் தாங்க அப்பா .. ஒத்துக் கொள்கிறார் பெக்கர்
மூனிச்:
ரஷ்ய அழகியின் குழந்தைக்கு தானே தந்தை என்று ஜெர்மன் டென்னிஸ் ஆட்டக்காரர் போரிஸ் பெக்கர் ஒத்துக்கொண்டார்.
போரிஸ் பெக்கரின் பெயரில் மூனிச்சில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்திக்குறிப்பு ஒன்றில், ரஷிய மாடல் அழகி ஏஞ்சலா எர்மகோவாவின் 10 மாதபெண் குழந்தையான அன்னாவிற்கு தானே தந்தை எனவும், அக்குழந்தையை கவனிப்பதற்கு தேவையானவற்றை செய்வதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999 விம்பிள்டன் போட்டியின் போது ஏஞ்சலாவுடன் ஏற்பட்ட சந்திப்பில் பிறந்த இக்குழந்தை, ஜெர்மன் நாட்டுச் சட்டப்படி பெக்கரின் மகன்களுக்குசமமாகவே கருதப்பட்டு சொத்தில் பங்கு கிடைக்கும்.
கடந்த மாதம் தன் மனைவியை விவாகரத்து செய்தது, ரஷிய அழகியின் லண்டன் வழக்கு, மற்றும் மாடல் அழகி ஒருவருடன் பெக்கரின் சமீப காதல்ஆகிய நிகழ்வுகளால் போரிஸ் பெக்கரின் பெயர் பத்திரிகையில் அடிக்கடி இடம் பெற்றது.
மூன்று முறை விம்பிள்டன் பட்டம் வென்ற பெக்கர், விவகாரத்து பற்றி ஜெர்மன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், விவாகரத்தை தான்எதிர்பார்க்கவில்லை. இது தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய தோல்வி என்று தெரிவித்திருக்கிறார்.
இந்திய வம்சாவளியைச்சேர்ந்த பாப் பாடகியான சாப்ரினா செட்லுரை தான் காதலிப்பது உண்மை என்று பெக்கர் கடந்த வாரம்தான் ஒத்துக்கொண்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications