உருவாகிறது அமெரிக்க கிரிக்கெட் சங்கம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வரிசையில், அமெரிக்க கிரிக்கெட் சங்கம் மார்ச் மாதத்திற்குள் அமைக்கப்படும் என்று மேற்கிந்திய கிரிக்கெட்வாரியத்தலைவர் பாட்ரிக் ரூஸூ தெரிவித்தார்.
ஆசிய கிரிக்கெட் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள ஆசிய கிரிக்கெட் சங்கம் போன்று அமெரிக்க கண்டத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள், யு.எஸ்.ஏ.,பெர்முடா, பஹாமாஸ், பிரேசில், ஆர்ஜென்டினா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கிரிக்கெட்டை வளர்க்க அமெரிக்க கிரிக்கெட் சங்கம் அமைக்கப்படஉள்ளது.
ஆசிய கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து இச்சங்கம் செயல்படும் என்று பாட்ரிக் ரூஸூம், ஆசிய கிரிக்கெட் சங்கத்தலைவர் ஜக்மோகன் டால்மியாவும்கூட்டாக நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
More From
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications