அனந்தபுரத்தில் ஒரு "ரகளை
திருவனந்தபுரம்:
யானைப் பாகன் குடி மயக்கத்தில் மயங்கி கிடந்ததால் அவரை மீறி யானை தறி கெட்டுஓடி சாலை போக்குவரத்தை தடை செய்து மக்களையும் பெரும் பீதிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவம் பற்றிய விவரம்:
அனில் குமார் என்ற இந்த யானை பட்டோம் என்ற இடத்தில் இரவு 8 மணிக்கு பாகன்ராஜனுடன் சென்று கொண்டிருந்தது. அவர் நல்ல குடிபோதையில் இருந்ததால் யானைஅவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் புகுந்தது. அங்கு சாலை போக்குவரத்துதடைப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மிகுந்த சிரமப்பட்டுபோககுவரத்து நெரிசலை சரிபடுத்தினர். குடிபோதையில் இருந்த பாகன் ராஜனையும்விழிக்கச் செய்தனர்.
விழித்தெழுந்த ராஜன், யானையை சரி செய்யும் நோக்கில் அதன் வாலைப் பிடித்தார்.இது யானைக்கு எரிச்சலூட்டியது. ஆனால் அதை உணராத ராஜன், யானையின்தும்பிக்கையை பிடித்தார். மேலும் கோபமடைந்த யானை ராஜனை தள்ளி விட்டுவிட்டுசுறுசுறுப்பாக இருந்த சாலையில் ஓடத் துவங்கியது.
அப்படியே தன்னை வளர்க்கும் சொந்தக்காரர் வீட்டிற்கு சென்றது. அந்த வீட்டின் கதவுபூட்டியிருந்ததால், மீண்டும் நிதானமாக நடந்து சாலைக்கு வந்தது. இப்படி, யானைஅதுபாட்டுக்குச் சுற்றிக் கொண்டிருந்ததால், சாலையில் சென்றவர்கள் பயந்தனர்.
போலீசாரும் வேனில் யானையைப் பின் தொடர்ந்து சென்றனர். போதையில் இருந்தபாகனையும் உடன் அழைத்துச் சென்றனர். பாகனுக்கு இன்னும் போதை முழுமையாகத்தெளியவில்லை.
மக்களை ஒதுங்கிச் செல்லும் படியே அறிவித்துக் கொண்டு சென்ற போலீசார் பாகனைஎழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் முயற்தி பலனளிக்கவில்லை. பின்பாகனை மியூசியம் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
வேறு பல யானைப் பாகர்களை அழைத்து யானையை சங்கிலியால் கட்டி போடும் படிகேட்டுக் கொண்டனர். ஆனால் சுமார் 6 மணி நேரம் கழித்துத்தான் யானையைப்பிடித்து கட்ட முடிந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
குடிபோதையில் இருந்தததால் யானையை கட்டுப்படுத்தத் தவறிய ராஜன் மீது போலீஸ்வழக்கு பதிவு செய்தனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications