பா.ம.க. ஒரு ஜாதிக் கட்சி .. பாய்கிறது பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததால் தேசிய ஜனநாயககூட்டணியின் தேர்தல் வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது எனபா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளர் கணேசன் கூறியுள்ளார்.
இது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
பா.ம.க. தானாகவே சென்று அ.தி.மு.க.அணியில் இணைந்தது. தி.மு.க. மீது பா.ம.க,.சாட்டிய குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளாது. கடந்த 6 மாதங்களாகவேஅ.தி.மு.க. வுடன் இணைய முயற்சி செய்து வந்தது .
பா.ம.க. ஒரு ஜாதிக் கட்சி. இதேபோல, மேலும் பல ஜாதிக் கட்சிகளும் அ.தி.மு.க,கூட்டணியில் இணையும் வாய்ப்பும் உள்ளது என அவர் கூறினார்
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications