நல்ல முடிவெடுப்பார் மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் மூப்பனார் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்ததால் அ.தி.மு.க.வுடன் கூட்டணிஅமைக்கலாம் என்ற முடிவில் இருந்த கட்சிகள் என்ன முடிவு எடுக்கலாம் என்றகுழப்பத்தில் இருக்கின்றன.
அ.தி.மு.க.வுடன் நட்புறவு கொண்டுள்ள த.மா.கா. என்ன முடிவெடுக்கும் என்றுஅனைவரும் எதிர்நோக்கியிருக்கின்றனர். இது குறித்து த.மா.கா. பொதுச் செயலாளர்பீட்டர் அல்போன்சிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியாதவது:
மூப்பனார் இந்திய அரசியலில் மட்டுமின்றி முதிர்ச்சியிலும் முதன்மையானவர். அவர்தமிழகத்தின் நலன் கருதியும்,தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டும் நல்லமுடிவை எடுப்பார் என தெரிவித்தார்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications