"பயில்வானாகும் தூத்துக்குடி துறைமுகம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி துறைமுகம் செவ்வாய்க்கிழமை 57,718 டன்கள் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் எஸ்.மச்சேந்திரநாதன் இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இது வரை அதிக பட்சமாக 1999, ஆகஸ்ட் 9ம் தேதி 52,315 டன்கள் சரக்குகள் கையாண்டது தான்சாதனையாக இருந்தது. அதன்பிறகு தற்போது பிப்ரவரி 6ம்தேதி கையாண்ட சரக்குகளின் அளவான 57,718 டன்கள் சாதனை அளவாக மாறியுள்ளது.
பிப். 6ம்தேதி மொத்த சரக்கு போக்குவரத்து 103.66 லட்சம் டன்கள். கடந்தாண்டு இதே நாளில் சரக்கு போக்குவரத்து 81.98லட்சம் டன்கள்.
நடப்பாண்டில் இதுவரை 1,29,839 கண்டெயினர்கள் கையாளப்பட்டதாகவும் இது கடந்தாண்டு அளவான 1,15,194 கண்டெயினர்களை விட 12.71 சதவீதம்அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications