13 கார்கள் மோதல் .. 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
வியன்னா:
ஆஸ்திரியா நாட்டுத் தலைநகர் வியன்னாவில் நெடுஞ்சாலை ஒன்றில் 13 கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி நடந்தவிபத்தில் 2 பேர் இறந்தனர்.
வியன்னாவிலுள்ள ஏ-2 நெடுஞ்சாலையில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை நடந்தது. டிரய்ஸ்கிர்ச்சன் என்றஇடத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் எதிர்புற சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு வாகனம்மீது மோதியது. இதையடுத்து சடசடவென வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதின.
மொத்தம் 13 வாகனங்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அந்தப் பகுதியேபோர்க்களம் போலக் காணப்பட்டது. மொத்தம் 500 அடி தூரத்திற்கு விபத்தில் சேதமுற்ற வாகனங்களின் பாகங்கள்காணப்பட்டன. 6 மணி நேரத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications