முதல்வரை பதவி விலகக் கோருகிறது பாண்டி. பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
3 த.மா.கா. சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் செல்லாது என சென்னைஉயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து முதல்வர் ப.சண்முகம் பதவி விலகவேண்டும் என பாண்டிச்சேரி பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டுளளது.
நிருபர்களுக்கு பேட்டியளித்த பாண்டி பா.ஜ.க. தலைவர் கிருஷ்ணமூர்த்திகூறியதாவது.:
பாண்டிச்சேரி எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது பாண்டிச்சேரி அரசுக்கு வழங்கப்பட்டகண்டனமாகும்.
இதற்கு பொறுப்பேற்று பாண்டி முதல்வர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்அனைவரும் பதவி விலக வேண்டும் என கூறினார்.
யு.என்.ஐ.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications