ஜெலட்டின் வெடித்ததில் 4 பேர் பலி
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குப்பம் என்ற பகுதியில், கட்டுமானப் பணியில் இருக்கும் இரண்டுமாடிக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் ஒரு சிறுமிஉட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் ஆந்திரா, சித்தூர் நகருக்கு அருகே உள்ள குப்பம் என்ற இடத்தில்புதன்கிழமை இரவு நடந்தது.
ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருபெண்மணி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். அருகிலிருந்த கட்டிடம் ஒன்றும்சேதமடைந்தது. இதில் 7 வயது சிறுமி உட்படமேலும் 3 பேர் கொல்லப்பட்டனர்.அவர்களது உடல்கள் இடிபாடுகளிலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராம் நாராண் கூறுகையில்,இந்த பகுதி கல் குவாரி தொழிலுக்கு பிரபலமானதால், இங்கு வசித்து வரும் ரவிஎன்பவர் ரகசியமாக வெடி மருந்துகள் மற்றம் ஜெலட்டின் குச்சிகள் தயாரிப்பில்ஈடுபட்டு வந்துள்ளார்.
குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு பின் ரவி சென்னைக்கு தப்பி சென்று விட்டதாககூறப்படுகிறது. அவரது வீட்டை போலீசார் சோதனையிட்ட போது வெடி மருந்துகள்மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டன என கூறினார்,
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications