கை கொடுக்கிறார் கால்பந்து பீலே
ரியோ டி ஜெனிரா(பிரேசில்):
2010ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பிரேசில் நடத்துவதற்கு அந்நாட்டு கால்பந்து பேரவையின் தலைவர் ரிகார்டோ டெக்ஸிராவின்முயற்சிக்கு உதவப் போவதாக முன்னாள் கால்பந்து வீரர் பீலே தெரிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு போட்டியை நடத்த போட்டியிட்ட பிரேசில், டெக்ஸிரா, பீலே இடையிலான பனிப்போரினால் பீலே ஒத்துழைக்காததால் கடைசி நேரத்தில்விலகி கொண்டது.
லாஸ் வேகாஸில் நடந்த 1994 உலகக்கோப்பையை நடத்தும் நாட்டினை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிக்கு பீலேயை சர்வதேச கால்பந்து அமைப்புஅழைக்கவில்லை. அதன் தலைவர், டெக்ஸிராவின் உறவினர் என்பதால் பீலேக்கும் டெக்ஸிராவிற்கும் இடையே பனிப் போர் தொடங்கியது.
இதன் காரணமாக 2006ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த முயற்சித்த டெக்ஸிராவின் முயற்சிக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார்.
பிரேஸில் பாராளுமன்றம் அந்நாட்டு கால்பந்து அமைப்பில் நடக்கும் குளறுபடிகள், ஊழல் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்டெக்ஸிரா கடந்த திங்களன்று ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பிரேஸில் கால்பந்திற்கு தான் செய்த தீங்குகளை உணர்வதாக தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து ஏற்பட்ட திருப்பம்தான் பீலே , டெக்ஸிராவுடன் ஒத்துழைப்பதாக கூறியது. பீலேயின் இந்த அறிவிப்பை அந்நாட்டு விளையாட்டுத்துறைவல்லுநர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications