டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-சீனா மோதல்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதுகின்றன.
பெய்ஜிங் அருகே உள்ள லாங் ஃபாங் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் டேவிஸ் கோப்பை மண்டல போட்டியில், லியாண்டர் பயஸ் சீனாவின் வாங் யூவுடன்மோதுகிறார். மற்றொரு ஒற்றையர் போட்டியில் சையது ஃபஸலுதீன் சீனாவின் ஜாங் யூவுடன் மோதுகிறார்.
சனிக்கிழமை நடைபெறும் இரட்டையர் போட்டியில் பயஸுடன் பூபதி இணைந்து சீனாவின் யாங் சிங் சூ - ஜூ ரான் ஜோடியுடன் மோதுகின்றனர்.தோள்பட்டை வலி காரணமாக பூபதி ஒற்றையர் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
1999 டேவிஸ் கோப்பை போட்டியில் 5-0 என்ற கணக்கிலும் அடுத்து நடந்த ஆசிய கோப்பை போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் சீனாவைஇந்தியா வென்றுள்ளது. தற்போதைய போட்டியில் இந்தியாவை வெற்றி கொள்வோம் என்று சீனாவின் கேப்டன் வாங் ஃபூ ஜாங் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications