இன்னொரு டாக்டர் .. இன்னொரு கட்சி
சென்னை:
தேவர் சமுதாயத்தினரை அதிகளவில் கொண்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தலைவர் டாக்டர் சேதுராமன் புதிதாக ஒரு கட்சியைத் துவக்கியுள்ளார்.
தமிழகத்தில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஜாதிக் கட்சிகள்பிறந்து கொண்டிருக்கின்றன. இரண்டு கட்சிகள் சேர்ந்து புதிதாக கூட்டணியும்ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் இன்னொரு ஜாதிக் கட்சி இப்போது பிறந்துள்ளது. இந்தக் கட்சி தேவர்சமூகத்தினரை மையமாக வைத்துத் துவங்கப்பட்டுள்ளது.
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை நடத்தி வந்த மதுரையைச் சேர்ந்தடாக்டர் சேதுராமன் இப்போது அதிலிருந்து விலகி அகில இந்திய மூவேந்தர்முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் துவக்கியுள்ளார்.
சில சட்டப் பிரச்சினைகள் காரணமாக இந்தப் புதிய கட்சியைத் துவக்க நேரிட்டதுஎனவும் அவர் விளக்கமளித்துள்ளார். அதிமுக தலைமையிலான அணியில்இணையவும் தனது கட்சி தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மதுரையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை என்ற மருத்துவமனையை சேதுராமன்நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications