கிளப்பல் ஆட்டத்திற்கு கிளப்புகள் தயார்
Subscribe to Oneindia Tamil
மாட்ரிட்(ஸ்பெயின்):
ஸ்பெயினில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தும் கால்பந்து கிளப்புகளுக்கு இடையேயான 2-வது உலகக்கோப்பை போட்டியின் பரிசுத்தொகை401.9லட்சம் டாலர்களாகும்.
வெற்றி பெரும் அணிக்கு 82.6 லட்சம் டாலர்களும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு 55.1 லட்சம் டாலர்களும், மூன்றாமிடம் பெறும் அணிக்கு 38.5லட்சம் டாலர்களும்,
நான்காமிடம் பெறும் அணிக்கு 27.5 லட்சம் டாலர்களும் பரிசாக கிடைக்கும். மீதி இருக்கும் தொகையை இப்போட்டியில் பங்குபெறும் மற்ற 8அணிகளும் சமமாக பெறும்.
பல்வேறு கோப்பைகளை வென்றுள்ள 12 அணிகள் பங்கு பெறும் இப்போட்டியின் துவக்கச் சுற்றில் 4 அணிகளை கொண்ட 3 பிரிவுகள் உள்ளன.ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இத்தகவல்களை ஸ்பானிஷ் கால்பந்து சங்கம் அதன் வெப்சைட்டில் வெளியிட்டு உள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications