உலகின் மிகப் பெரிய நண்டு கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் தைமூர் கடல் அருகே, மிகப் பிரமாண்டமான நண்டு பிடிபட்டுள்ளது.
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை நண்டுகளில் இது மூன்றாவதாகும். 25 சென்டிமீட்டர்அகலமுள்ள இந்த நண்டு, துறவி நண்டு எனவும் அழைக்கப்படும்.
ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலுள்ள வடக்குப் பிராந்திய அருங்காட்சியகத்தில் இந்த நண்டு பற்றிய தகவல்கள்உள்ளன. இதற்கு திஸியா கிராண்டிஸ் என்ற உயிரியல் பெயர் உள்ளது. தைமூர் கடலில் மட்டுமே இது வாழும்என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் அரிய வகை நண்டு இது. பத்து வருடங்களுக்கு முன்புதான் இந்த நண்டுக்குப் பெயரேஇடப்பட்டது என்றார் அருங்காட்சியக காப்பாளர் ரிச்சர்ட் வில்லியம்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications