40 பேர் காயம்
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 5.3 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 40 க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அகமதாபாத் நகர போலீஸ் கமிஷனர் பி.சி.பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அகமதாபாத் மற்றும் கட்ச் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து பத்து முறை பல ரிக்டர்அளவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை எதிர்பார்க்காத பல மாடிக் கட்டிடங்களில் வாழ்ந்து வந்தவர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடினர். திடீரென்று ஏற்பட்டஇந்த நிலநடுக்கத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தில் 14 பேருக்குக் கால்கள் முறிந்தது. அவர்கள் நகரிலுள்ள வாடிலால் சாராபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். பிறர், நகரிலுள்ள பல மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய பூகம்பவியல் ஆராய்த்துறையினர் கூறுகையில், கட்ச் மாவட்டத்திலுள்ள பச்சாவ் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பல இடங்களில்நிலநடுக்கம் உணரப்பட்டது. நள்ளிரவில் அகமதாபாத் நகர் உள்பட 3.1, 3.9 என்ற ரிக்டர் அளவில் தொடர்ந்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது என்றுகூறினர்.
யு.என்.ஐ.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications