புலிகளுக்கு பிரான்ஸ் தடை?
துபாய்:
விடுதலை புலிகள் இயக்கத்தை இந்த மாத பிற்பகுதிக்குள் பிரான்ஸ் தடை செய்யும் எனஇலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நம்பிக்கைதெரிவித்துள்ளார்
இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:.
பிரான்ஸ் அரசு ஒரு நல்ல அரசின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. இலங்கையில்ஆட்சிசெய்த அரசுகள் தொடர்ந்து விடுதலை புலிகள் இயக்கத்தை தடைசெய்யுமாறுகேட்டு வருகின்றன. ஆனால் அதை இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்கட்சிகளும், கொரில்லா அமைப்பும் எதிர்த்து வருகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பு லண்டனை தனது வெளிநாட்டு தலைமையகமாககொண்டு செயல்பட்டு வருகிறது.
இலங்கை வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்யுமாறு கோரி வருகிறது. இந்த மாதம் 19-ம் தேதி பிரான்சில் தடை செய்யப்பட்டஇயக்கங்களின் பட்டியலை பிரான்சின் உள்துறை செயலாளர் ஜாக் ஸ்டிரா அறிவிக்கும்போது அதில் விடுதலை புலிகளின் அமைப்பையும் சேர்த்து அறிவிப்பார் எனநம்புகிறேன் என்றார்.
யு.என்.ஐ.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications