கர்நாடக சாலை விபத்தில் 10 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

பெல்காம்:

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் சாலை விபத்தில் 10 பேர் இறந்தனர்.

சங்கேஷ்வர் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவ ஜீப்பும், லாரியும் நேருக்குநேர்மோதிக் கொண்டதில் இந்த விபத்து நடந்தது. பத்து பேரும் சம்பவ இடத்திலேயேஇறந்து விட்டனர்.

3 பேர் காயமடைந்தனர். அவர்கள் பெல்காம் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+