பா.ம.க.வை நீக்குங்கள் .. கோருகிறார் திருமாவளவன்
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள்கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில், வெள்ளிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா மதசார்பற்ற கூட்டணியில் பா.ம.க.வை சேர்த்துக்கொண்டதாக இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
தேவை ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்துபா.ம.க.வை மதசார்பற்ற கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என ஜெயலலிதாவைவற்புறுத்துமாறு கேட்டுக் கொள்வேன். ஏனென்றால் என்னை பொறுத்தவரை பா.ம.க.அபாயகரமான கட்சி.
மூப்பனார் சோனியா காந்தியை சந்தித்து தன் கருத்தை கூறுவதற்காக டெல்லிசென்றுள்ளார். அவர் வந்த பின்பே நாங்கள் எந்த முடிவு எடுப்பது என முடிவுசெய்வோம்.
வரவிருக்கும் தேர்தலில் த.மா.கா.வின் வெற்றி வாய்ப்பை விடுதலை சிறுத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என கூறினார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications