ஐ.ஐ.டி.க்கு மே 6-ம் தேதி நுழைவுத் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முக்கிய நுழைவுத் தேர்வு ஆகும். இந்த தேர்வில் கலந்து கொள்ளத் தகுதியான மாணவ, மாணவியர் கடந்தடிசம்பர் மாதம் நடந்த நுழைவுத் தேர்வின்போது தேர்வு பெற்றனர். அந்தத் தேர்வில் 1.47 லட்சம் பேர் கலந்துகொண்டனர். தற்போது முக்கிய நுழைவுத் தேர்வில் 20,000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சென்னை தவிர டெல்லி, கல்கத்தா, குவஹாத்தி, கான்பூர், கோரக்பூர், மும்பை ஆகிய நகரங்களில் ஐ.ஐ.டி.நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் 3000 காலியிடங்கள் உள்ளன.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications