எங்களை ஒதுக்கினால் .. ஐ.ஜ.தளம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இருக்கும் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனயாக கூட்டணி தொகுதிபங்கீட்டின் போது, ஐக்கிய ஜனதா தளத்திற்கு தொகுதிகள் ஏதும் ஒதுக்காவிட்டால்நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என அக் கட்சியின் மாநில தலைவர்பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஐக்கிய ஜனதா தளம் 30 தொகுதிகளில் பலம் பெற்றுவெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக விளங்குகிறது.
மத்தியில் தே.ஜ. கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். எங்களுக்கு கணிசமானசீட்களை தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி கொடுக்கும் என நம்புகிறோம்.
கட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இந்த மாதம் 12-ம் தேதிதிருச்சியில் கூடவிருக்கிறது அப்போது தேர்தல் செயல்பாடுகள் குறித்துமுடிவெடுக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications