தீவிரவாதிகள் தாக்குதலில் 8 போலீஸார் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்பிரிவு தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில் 8 போலீஸ்காரர்கள் இறந்தனர். நான்கு தீவிரவாதிகள் இந்தத்தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஐஜி. அசோக் பான் கூறுகையில், 2 தீவிரவாதிகளை போலீஸார் திருப்பித் தாக்குதல் நடத்திக்கொன்றனர். 2 பேர் தப்பி விட்டனர். மொத்தம் 4 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் முக்கிய வாசல் வழியாக இவர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+