பொங்கி எழுந்த தேவதாஸ்
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோரால் சிறை வைக்கப்பட்ட காதலியை சினிமா பாணியில் மீட்டு மணந்து கொண்டார் காதலன்.
சினிமாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கதாநாயகி வீட்டில் சிறை வைக்கப்படுவார். கதாநாயகன் வீராவேசமாக வந்து வசனம் பேசி கதாநாயகியைகாப்பாற்றி சென்று, தன் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்வார். இது நம் தமிழ் சினிமாவில் வழக்கமாக காணும் காட்சி.
இதே போன்ற நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் நடந்துள்ளது. சாத்தான்குளத்தின் சங்கரன் குடியிருப்பில் வசித்து வரும் பால்பாண்டி என்பவரின்மகள் லாவண்யா (19) என்பவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் பன்னீர்செல்வம் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இவர்கள் காதல் விஷயம் லாவண்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்து அவரை வீட்டில் வைத்து பூட்டினர். அவருக்கு திருமண ஏற்பாடும் நடை பெற்றுவந்தது.
இனியும் பொறுத்தால் தன் காதலனை கை பிடிக்க முடியாது என உணர்ந்த லாவண்யா கத்தியால் விரலை கிழித்து, என்னை சிறை வைத்துள்ளனர். எனக்குதிருமண ஏற்பாடு நடக்கிறது. என்னை மீட்டுச் செல்லுங்கள் என ரத்தக் கடிதம் எழுதி தெருவில் வீசி எறிந்தார்.
இந்த விஷயம் நண்பர்கள் மூலம் பன்னீர் செல்வத்தை சென்றடைந்தது. அவர் சினிமா கதாநாயகன் ஸ்டைலில் லாவண்யாவின் வீட்டிற்கு வந்து அவர்பெற்றோர் கண் முன்னே லாவண்யா அடைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைத்து காதலியை மீட்டுச் சென்றார். பின் நண்பர்கள் உதவியுடன் இருவரும்திருமணம் செய்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications