மத்திய அமைச்சராவாரா மாதன்?
கோவை:
மத்திய அமைச்சரவையில் விரைவில் ஏற்படும் மாற்றத்தில், தமிழக பாரதீய ஜனதாக்கட்சி எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், நீலகிரி எம்.பி மாஸ்டர் மாதன் அல்லது கோவை எம்.பி.ராதாகிருஷ்ணன்ஆகியோர் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் இறந்து விட்டார்.இவரையடுத்து தமிழகத்தில் பா.ஜ., எம்.பி., பொன் ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர்பதவி கிடைத்தது. அப்போதே கோவை எம்.பி. ராதாகிருஷ்ணனது பெயரும்அடிபட்டது. ஆனால் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
தற்போது மத்திய அமைச்சரவையிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகியதைத்தொடர்ந்து காலி இடத்தை நிரப்ப தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ எம்.பி.,க்களுக்குவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.
எனவே கோவை ராதாகிருஷ்ணன் பெயர் மீண்டும் அடிபடுகிறது. அதே சமயம் சீனியர்எம்.பி., என்ற முறையில் மாஸ்டர் மாதனுக்கும் இந்த முறை வாய்ப்பு கிடைக்கலாம்என்றும் பா.ஜ.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications