குஜராத்திற்கு உதவிய ஆஸி, மே.இ. தீவு
சிட்னி:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி திரட்டும் போட்டியாக ஆஸ்திரேலியாவுக்கும், மேற்குஇந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே மெல்போர்ன் நகரில் நடந்த போட்டி நடத்தப்பட்டது.
இரு அணிகளும் விளையாடும் மூன்று இறுதிப் போட்டிகளில் 2-வது இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமைமெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அப்போட்டி, குஜராத் மக்களுக்கு நிதி சேர்க்கும் போட்டியாகஅறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உதவி நிறுவனமான வேர்ல்ட் விஷன் ஆஸ்திரேலியா இந்தப் போட்டிக்கு ஏற்பாடுசெய்திருந்தது. போட்டிக்கு இடையே, மைதானத்தில், குஜராத் பூகம்ப காட்சிகள் தொலைக்காட்சி திரையில்காட்டப்பட்டன.
போட்டிக்கு இடையே அடிக்கடி இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விடுத்த வேண்டுகோள்கள்ஒலிபரப்பப்பட்டன. மும்பையில் தான் இருந்தபோது, பூகம்ப பாதிப்புகள் அங்கும் இருந்ததை அவர் விவரித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications