சட்டசபைக்கு வந்த நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள்
பாண்டிச்சேரி:
ஞசபாநாயகரால் நீக்கப்பட்ட மனோகர் அணியை சேர்ந்த 3 த.மா.கா. எம்.எல்.ஏ.க்கள்தங்கள் ஆதரவாளர்களுடனும், நீதிமன்ற உத்தரவுடனும் சபைக்கு வந்ததால்,பாண்டிச்சேரி சட்டசபையில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
கட்சி தாவல் சட்டத்தின் கீழ் 3 த.மா.கா எம்.எல்.ஏக்கள் சபாநாயகரால் பதவி நீக்கம்செய்யப்பட்டனர். இவர்கள் பதவி நீக்கம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம்தெரிவித்தது.
இதையடுத்து இவர்கள் மூவரூம் நீதிமன்ற உத்தரவுடன் பாண்டிச்சேரி சட்டசபைக்குவந்து சட்டசபை செயலாளர் சிவபிரகாசத்திடம் தங்கள் கட்சி அலுவக சாவியையும்,துணை சபாநாயகர் அலுவலக அறை சாவியையும் கொடுக்குமாறு கேட்டனர்.
சிவபிரகாசம் கட்சி அலுவலக அறை சாவியை கொடுத்தார். ஆனால் துணைசபாநாயகர் சாவியை கொடுக்க முடியாது. ஏனென்றால் அதற்கான சில விதிமுறைகள்செயல்படுத்தப்பட இருக்கிறது என கூறினார்.
இதையடுத்து எம்,.எல்.ஏ.க்கள் மூவரும் முதல்வர் அறையில் இருந்த முதன்மைசெயலாளர் ஜோசப்பை சென்று சந்தித்ததனர். ஜோசப் இது குறித்து ஒரு கோப்புசபாநாயகருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் விரைவில் சாவிகள் ஒப்படைக்கப்படும்என்றும் உறுதி அளித்தார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் சட்சபை வளாகத்தில்நிறுத்தப்பட்டிருநத் முதல்வரின் காரையும், சபாநாயகரின் காரையும் சூழ்ந்து நின்றுஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
பின்னர் த.மா.கா எம்.எல்.ஏக்கள் மூவரும் ஆளுநர் ரஜினி ராயை சந்தித்து நீதிமன்றஆணையில் நகல்களை கொடுத்தனர்.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications