தனியாரை அழைக்கிறது விளையாட்டு அமைச்சகம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
விளையாட்டின் தரத்தை மேம்படுத்த தனியாரும் முன் வரவேண்டும் என மத்தியவிளையாட்டுத் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாண்டிச்சிரியில் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நம் நாடு விளையாட்டில் மேம்பட வேண்டுமானால் அரசு தவிர தனியாரின் ஈடுபாடும்தேவை. இது குறித்து வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இது மாநிலங்கள் குறித்த விஷயம். இதனால் இது குறித்து எல்லா மாநில அரசுகளின்கருத்துகளும் கேட்டு அறியப்படும்.
குஜராத் மக்களுக்கு நிதி உதவி திரட்ட எத்தனையோ பல வழிகள் உள்ளன ஷார்ஜாபோட்டி மட்டும் ஒரே வழியல்ல. நாட்டின் கெளரவம் எல்லாவற்றையும் விடமுக்கியமானது என கூறினார்
யு.என்.ஐ.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications