என் தீர்ப்பில் என்ன தவறு? கேட்கிறார் சபாநாயகர்
பாண்டிச்சேரி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனோகர் அணியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களைகட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தது தான் வழங்கிய தீர்ப்புசரியானதுதான் என பாண்டிச்சேரி சபாநாயகர் சுப்ரமணியம் தெரிவித்துளளார்.
பாண்டிச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்தது செல்லாது என சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பாண்டிச்சேரி சபாநாயகர் கருத்துதெரிவிக்கையில், அரசியல் சாசனத்தில் சபாநாயகருக்கு கொடுக்கப்பட்டுள்ளஅதிகாரத்தின் அடிப்படையில்தான் நான் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்தேன்.நான் செய்தது சரிதான் என்றார்.
இது குறித்து பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் கூறுகையில், சபாநாயகர் அவருக்குள்ளஅதிகாரத்தின் படிதான் தீர்ப்பளித்து, சபாநாயகருக்குள்ள உரிமைையை நிலைநாட்டியுள்ளார். கட்சி மாறுபவர்களுக்கு பாடம் கற்பிக்கத்தான் நாடாளுமன்றத்தில்கட்சி தாவல் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
என்னை பதவி விலகச் சொல்லி எதிர்கட்சியினர் கோருகின்றனர். அவர்களுக்கு வேறுவேலை கிடையாது . நான் பதவி ஏற்றது முதல் என்னை பதவி விலகச் சொல்லி கோரிவருகின்றனர் என கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications