3-வது அணி வரட்டுமே .. எஸ்.டி.எஸ். வரவேற்கிறார்
ஈரோடு:
தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைந்தால் அதை நாங்கள் வரவேற்போம் எனமுன்னாள் அமைச்சரும்.புரட்சி தலைவர் அ.தி.மு.க . வின் பொதுச் செயலாளருமானஎஸ்.டி.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவர் ஈரோடு வந்திருந்தார் அப்போதுஅவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
புரட்சி தலைவர் அ.தி.மு.க. தேர்தலுக்காக அமைக்கப்பட்டது கிடையாது. மக்களுக்குநல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டது. எங்கள் கட்சியின்கொள்கை நாட்டில் ஜாதி, லஞ்சம் இருக்கக் கூடாது என்பதாகும்.
வரும் தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக பண்ருட்டி ராமச்சந்திரன்தலைமையில் நாமக்கல் அருணாசலம், வி.வி.சாமிநாதன், ராஜா முகமது ஆகியோரைக்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்தல் நடவடிக்கைகள் குறித்துஆலோசனை செய்வார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மக்களுக்கு பல நன்மைகள் செய்திருந்தாலும், அண்ணா,பெரியார் கொள்கையிலிருந்து விலகியே இருக்கிறார்கள். இதை மாற்றி அமைத்துமக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோம்.
தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. ஜெயலலிதா போட்டியிடாமல்இருந்தால் நல்லது. அது ஒரு முன் உதாரணமாக அமையும். தமிழ் நாட்டில் மூன்றாவதுஅணி வந்தால் நாங்கள் ஆதரிப்போம் என கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications