திமுக அணியில் இணைய மாட்டோம் .. பு.நீதிக் கட்சி
சென்னை:
தமிழ்நாடு ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயக முன்னணியுடன் இணையாது எனபுதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துளார்.
சென்னையில் சனிக்கிழமை நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமிழ்நாடு ஜனநாயக முன்னணியில் 6 கட்சிகள் உள்ளன. இந்த முன்னணி தே.ஜ.முன்னணியுடன் இணையும் என்று வரும் தகவல்கள் தவறானவை.
எங்கள் முன்னணி வரவிருக்கும் தேர்தலில் மூன்றாவது அணியாக மட்டுமேபோட்டியிடும். முன்றாவது அணி தான் அடுத்த அரசை அமைக்கப்போகிறது.
த.மா.கா. தலைவர் மூப்பனாரை மூன்றாவது அணிக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளோம். அவரது பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
புதிய நீதிக் கட்சியும், கண்ணப்பனால் தொடங்கப்பட்ட மக்கள் தமிழ் தேசம் கட்சியும்இணைந்து செயல்பட்டு வருகிறது. நாங்கள் விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து காங்கிரசை மூன்றாவது அணியில் சேரும்படி கேட்டுக்கொள்ளவிருக்கிறோம் என கூறினார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications