அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலுடன் மோதிய ஜப்பான் படகு
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
35 பேருடன் சென்ற ஜப்பான் மீன்பிடி படகு, அமெரிக்க அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலுடன் நடுக்கடலில் மோதியது.இதில் 10 பேரைக் காணவில்லை.
ஹவாய் தீவு அருகே இந்த சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் கிரீன்வில்லி என்ற கப்பலுடன் இந்த படகுமோதியதாக அமெரிக்க கடற்படைத் தகவல் தெரிவித்துள்ளது. இரவு 11.45 மணியளவில் இது நடந்தது.
கப்பலுடன் மோதிய வேகத்தில் ஜப்பானிய படகு கடலில் மூழ்கியது. 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.ஆனால் 10 பேரைக் காணவில்லை. அமெரிக்க கப்பலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
ஜப்பானிய படகில் சென்றவர்களில் 13 பேர் மாணவர்கள், 2 பேர் ஆசிரியர்கள். அனைவரும் மீன்வளம் குறித்தபடிப்புப் படிப்பவர்கள். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications