வாளையாறுக்கு ஏன் வந்தான் வீரப்பன்?
கோவை:
வெடி மருந்துகளைப் பெற்று கண்ணி வெடி தயாரிக்க கோவை மாவட்டப் பகுதியில்வீரப்பன் பதுங்கினானா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சத்தியமங்கலம், பண்ணாரி காடுகளில் பதுங்கியிருந்த வீரப்பன், தற்போது கோவைமற்றும் கேரள எல்லைப் பகுதியான வாளையார், சிறுவாணி பகுதிகளுக்குவந்துள்ளான்.
இங்கு இடம் பெயர்ந்ததற்குக் காரணம் அதிரடிப்படையினரை எதிர்க்க கண்ணிவெடிகளை தயார் செய்யத் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு வாளையார்மற்றும் கோவை மாவட்டத்தை பொருத்தமான இடமாக வீரப்பன் தேர்வுசெய்துள்ளான்.
கோவையில் கல்குவாரிகள் அதிகமாக உள்ளது. இங்கிருந்து வெடி மருந்துகளைவீரப்பன் வாங்க முயற்சித்துள்ளான். மேலும், மலையோரமாக இருப்பதால், வெளிஆட்களுடன் எளிதில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், தனது கூட்டாளிகளின்பலத்தை மேம்படுத்தவும் இந்த தொடர்பு பயன்படும் என எண்ணியுள்ளான்.
ஆனால் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் நடமாட்டம் போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து வாளையார் பகுதியிலிருந்து வீரப்பன் தப்பிச் சென்று விட்டான்.
அவன் தப்பிச் சென்ற இடம் குறித்து தற்போது உரிய தகவல் கிடைக்காததால் போலீசார்பெரும் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications