ஆஸி. அணி குறித்துப் பயமில்லை .. கங்குலி
சென்னை:
வெற்றி முகத்தோடு இருக்கும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் விளையாட உள்ள இந்திய அணியை தோற்கடிக்கும் என்ற கேப்டன் ஸ்டீவ் வாஹின் கருத்துபற்றி தனக்கு கவலையில்லை என்கிறார் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி.
சென்னையில் முடிவடைந்த பயிற்சி முகாமிற்கு பிறகு நிருபர்களுடன் பேசிய கங்குலி தெரிவித்த கருத்துகள்:
ஸ்டீவ் வாஹ் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் பற்றி கவலையில்லை. உலகச்சாம்பியனாக வரும் ஆஸ்திரேலியாவை இந்தியா வெற்றி கொள்ளும்.எனினும், வெற்றி பெரும் அணி எது என்பது போட்டி நடைபெறும் போது தெரிய வரும்.
பயிற்சியாளர் ஜான் ரைட்டின் தொழில்முறை பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது பீல்டிங்கில் அதிககவனம் செலுத்தப்பட்டது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவது என்பது போட்டி நடைபெறும் மைதானத்தை பொறுத்தது. தற்போதைய முகாமிலிருந்து 3 சுழல்பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications