கிளின்டன் வருகிறார்
வாஷிங்டன்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து அந்த மாநிலத்திற்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் வரும் ஏப்ரல்மாத இறுதியில் இந்தியா வருகிறார்.
கிளின்டனின் செய்தித் தொடர்பாளர் ஜூலியா பாய்னா வாஷிங்டனில் இதுகுறித்துக் கூறுகையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பம் குறித்து அறிந்துகொள்ள கிளின்டன் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வந்த கிளின்டன் இந்தியாவை மிகவும் நேசிப்பதாகக் கூறினார்என்றார்.
அரசியல் பார்வையாளர் ரமேஷ் கபூர் கூறுகையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தைப் பார்க்க கிளின்டன் மிகவும் ஆர்வமாகஇருக்கிறார். ஏப்ரல் மாத இறுதியில் குஜராத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யலாம் என்று தெரிகிறது என்றார்.
முன்னதாக, நியுயார்க்கில் கடந்த பிப்ரவரி 9 ம் தேதி குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வது குறித்து, கிளின்டன் தலைமையில்விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் ரமேஷ் கபூர் கலந்து கொண்டார். இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசியில் கிளின்டன் தொடர்பு கொண்டு பேசியபின்இந்தக் கூட்டம் நடந்தது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications