"பாண்டி. அதிமுகவில் கோஷ்டிப் பூசல் இல்லை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அதிமுகவில் கோஷ்டிப் பூசல்கள் ஏதும் இல்லை என்று அம்மாநில கட்சி கூறியுள்ளது.
பாண்டிச்சேரி அதிமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் கோஷ்டிப் பூசல் ஏதும்இல்லை. கட்டுக்கோப்புடன் கட்சி உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தவும், பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுககூட்டணியில் சேர்ந்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் மற்றும் மனோகர் பிரிவு தமிழ் மாநில காங்கிரஸ்
கட்சியினர் சட்டசபை வளாகத்திற்குள் நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்டதைக் கண்டித்தும் ஒரு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி!












Click it and Unblock the Notifications