ஓடும் ரயிலிலிருந்து குதித்து கைதி தப்பினார்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடகத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் கேரள மாநிலத்தில் விசாரணைக்காக கொண்டு சென்றபோது, ஓடும்ரயிலிலிருந்து குதித்துத் தப்பினார்.
கர்நாடகத்தின் மங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் டோனி பஷீர். இவர் கேரள மாநிலம் பாலக்காட்டில்ஒரு வழக்கு தொடர்பாக 9-ம் தேதி கோர்ட்டில் ஆஜர் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
பாலக்காட்டில் விசாரணை முடிந்த பிறகு மீண்டும் மங்களூர் கொண்டு வரப்பட்டார். ரயிலில் அவரும்,போலீஸாரும் வந்து கொண்டிருந்தபோது, கோழிக்கோடு-தலச்சேரி இடையே, ஓடும் ரயிலில் இருந்து குதித்துடோனி தப்பினார்.
தப்பிய டோனியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications