அம்பயர்களுக்கு "ஐ டெஸ்ட்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்:
தொழில்முறை ஆட்டமாக மாறி வரும் கிரிக்கெட்டில் அம்பயர்களின் பார்வைத்திறன் மற்றும் கேட்கும் சக்தி குறித்து பரிசோதிக்கப்பட உள்ளது.
கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது என்கிறார் மெல்போர்னில் நிருபர்கள் கூட்டத்தில் பேசிய சர்வதேசகிரிக்கெட் கவுன்சில் தலைவர் மால்கம் கிரே.
கிரிக்கெட் நடுவர்களை தொழில்முறை நடுவர்களாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு ஏப்ரல்முதல் கொண்டுவரப்பட உள்ள புதிய அம்பயரிங் சிஸ்டத்தில் போட்டி நடுவர்கள், மற்றும் போட்டிக்கான ரெஃப்ரி நியமனம் குறித்து மாற்றங்கள்செய்யப்படுகிறது.
புது நடுவர் முறைக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2 மில்லியன் டாலர்கள் செலவிட உள்ளதாக அதன் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்ஸ் தெரிவித்தார்.
ராய்டர்ஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications