நடுக் கடலில் தவித்த பாண்டி. கவர்னர்
பாண்டிச்சேரி:
பெளர்ணமி ஒளியில் நிலாச்சோறு சாப்பிடும் ஆசையில் நடுக்கடலுக்குச் சென்ற புதுவை கவர்னர் ரஜினிராய் கடலில்சிக்கித் தவித்தார்.
கடந்த 7 ம் தேதி தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள். அன்று பெளர்ணமி நாள் என்பதால் பாண்டிச்சேரி கவர்னர்ரஜினிராய் கடலுக்குச் சென்று நிலாச்சோறு சாப்பிட நினைத்தார்.
இதையடுத்து கவர்னர் ரஜினிராயின் குடும்பத்தார் 30 பேர் சேர்ந்து உப்பளம் துறைமுகத்துக்குக் காரில் சென்றனர்.அங்கு ஏற்கனவே தயாராக இருந்த சீ கிரஷ் என்ற உல்லாசப் படகில் அனைவரும் சென்றனர். அவர்களுடன் சீகல்ஸ்ஹோட்டலில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகளும் ஏற்றப்பட்டன.
சரியாக 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட படகு வீராம்பட்டினம் அருகில் நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சப்பட்டுநிறுத்தப்பட்டது. படகு நிறுத்தப்பட்டதும் வட இந்திய உணவு வகைகளை சாப்பிட்டனர்.
நடுக்கடலில் கவர்னர் ரஜினிராய் குடும்பத்தினர் நிலாச்சோறு சாப்பிட ஆரம்பத்தினர். அனைவரும் மகிழ்ச்சியுடன்நிலாச்சோறு சாப்பிட்டு முடித்தபின் படகு புறப்பட ஆயத்தமானது. நங்கூரம் கடலில் இருந்து எடுக்கப்பட்டது.அன்று பெளர்ணமி என்பதால் நீர் மட்டம் குறைந்திருந்தது.
படகை இயக்க முயற்சி செய்த போதுதான் இந்த விஷயம் தெரிய வந்தது. படகோட்டிகள் படகை பலம் கொண்டமட்டும் இயக்க ஆரம்பித்தனர். படகு கடலுக்குள் இருந்த கல்லிலும், பாறைகளிலும் இடிபட்டு ஆடத் துவங்கியது.படகு அங்கும், இங்கும் ஆட ஆரம்பித்ததால் படகுக்குள் இருந்த கவர்னர் ரஜினிராய் உள்பட அனைவரும் தடுமாறஆரம்பித்தனர்.
படகின் என்ஜின் பெரிய கல்லின் மீது இடித்ததால் கியர் பாக்ஸ் உடைந்தது. இருப்பினும் படகோட்டிகள் லாவகமாகபடகை செலுத்தி இரவு 1 மணிக்கு படகை உப்பளம் துறைமுகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். படகின் உடைந்தஎன்ஜின் பாகத்தை சரி செய்ய மட்டும் ரூ 3 லட்சம் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications